கவிதை- வலி*

                     வலி*  ‌‌

வாழ்க்கை ஒவ்வொரு வலியின்
பின்னும் ஒவ்வொரு மகிழ்ச்சியை
தருகிறது...
வலியின் முடிவில் வாழ்வின் 
தொடக்கம் இருக்கிறது...
வலி மகிழ்ச்சியின் முதல் படி...
                      -சிவப்பிரியா✍🏻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்