இடுகைகள்

அவள் காதல்

படம்
என் நினைவுகள் உன்னுள் நிலைப்பெற்று நீ வருந்துவதை மறைந்தாலும்...  என் மனதுக்கு நீ நினைப்பவை தெரியும் அன்பே...  தொலைவில் இருந்தாலும்...❤👱

வலி - வரம்*

வலிகள் வரம் ஆகின்றன... வலி வாழ வழி சொல்கிறது... வலியின் மனம் புதுப்பாதை அமைகிறது... வலி வலிக்கும் ரணம் தான்... பின் இனிக்கச் செய்யும் முயற்சியால்...

எழுதுகோல் தனிமை

படம்
  உறவுகள் இருந்தும் இல்லாமல் போன பின் எழுதுகோல் ஒன்றே உறவானது... ❤

கவிதை- வலி*

                     வலி*  ‌‌ வாழ்க்கை ஒவ்வொரு வலியின் பின்னும் ஒவ்வொரு மகிழ்ச்சியை தருகிறது... வலியின் முடிவில் வாழ்வின்  தொடக்கம் இருக்கிறது... வலி மகிழ்ச்சியின் முதல் படி...                       -சிவப்பிரியா✍🏻